திருப்பூர்: திருப்பூர் நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. மாயமானவர்களை தேடும் பணியில் தீயணைப்புத்துறையினரும், போலீசாரும் ஈடுபட்டுள்ளனர்கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்ததால். நொய்யல் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 15 ஆண்டுகளுக்குப் பின்னர் நொய்யல் ஆற்றில் வரலாறு காணாத அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக திருப்பூர் நகர மக்கள் தெரிவித்துள்ளனர்.
.
Blog RSS Feed
Via E-mail
Twitter
Facebook
No comments:
Post a Comment